seerani mittai

சீரணி மிட்டாய் செய்வது எப்படி seerani mittai

சீரணி மிட்டாய் செய்வது எப்படி seerani mittai : seerani mittai : விருதுநகரில் இருந்து பாலவநத்தம்தான்( seerani mittai ) சீரணி மிட்டாயின் பிறப்பிடம். ஏழைகளின் ஜாங்கிரி இது தான் . தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு இது. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கைவிரல்கள் அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கிறது. அரிசிமாவு, உளுந்துமாவு, வெல்லம் சேர்த்து பாமர மக்களுக்காக செய்யப்படும் ஒரு இனிப்பு வகை….

மணப்பாறை முறுக்கு

மணப்பாறை முறுக்கு செய்வது எப்படி

மணப்பாறை முறுக்கு : முறுக்கு ஓரு சிறந்த நொறுக்குத் தீனி . நம் தமிழகத்தில் தான் முறுக்கு பல விதங்களில் பல வகைகளில் கிடைக்கிறது. முறுக்கின் தாயகம் தமிழகம் என்றால் அது மிகையாகாது. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் புதுப்புது வடிவங்களில் முறுக்கு தயாரிக்கப்படுகிறது. முறுக்கு நமது பாரம்பரிய பலகாரம். மணப்பாறை முறுக்கு உலக அளவில் பிரபலமாக உள்ளது. வீட்டில் என்னதான் சாப்பிட்டாலும் நொறுக்குத் தீனி கிடைக்காதா என நம் மனம் ஏங்கவே செய்கிறது ….

சிறுதானிய உணவு

5 சிறுதானிய உணவு மற்றும் குறிப்புகள்

சிறுதானிய உணவு : வரகு நாட்டு சர்க்கரை பொங்கல், தூதுவளை துவையல், கேழ்வரகு வெந்தயக்கீரை சப்பாத்தி, முடக்கத்தான் கீரை ரசம் போன்ற சிறுதானிய உணவு முறைகளை நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். வரகு நாட்டுச் சர்க்கரை பொங்கல்: | வரகு பொங்கல் தேவையான பொருட்கள்: வரகு – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 1/4 கிலோ முந்திரி – 100 கிராம் ஏலக்காய் – 5 நாட்டுச்சக்கரை – 1/2 கிலோ நாட்டு மாடு பசுவின் நெய்…

velliyanai adhirasam

அதிரசம் என்றாலே கரூர் வெள்ளியணை அதிரசம் தான் | velliyanai adhirasam seimurai

velliyanai adhirasam : நம் மண்ணின் பாரம்பரியமும் சிறப்பும் கொண்டது அதிரசம் . திருவிழா பலகாரங்களில் , கிராம சந்தை கூடும் நாட்களில் தவறாமல் இடம் பெறுவது அதிரசம் . பாரம்பரியமுள்ள நமது தின்பண்டமான அதிரசத்திற்கு புகழ் பெற்ற ஊர் வெள்ளியணையாகும் (velliyanai adhirasam). அதிரசம் இல்லாத தீபாவளியா ? என்பர். தமிழர் குடும்பங்களில் திபாவளி பண்டிகைக்கு தயாரிக்க உள்ள பலகாரங்களை பட்டியலிடுவார்கள். அதில் தவறாமல் இடம் பெறுவது அதிரசமாகும். நம் ஊர் கோவில்களில் பிரசாத ஸ்டாலில்…

kambu kali

கம்பு களி செய்வது எப்படி | Kambu Kali tamil

கம்பு களி செய்ய தேவையான பொருட்கள் கம்பு -1 டம்ளர் உப்பு – தேவையான அளவு மோர் – 1 டம்ளர் கம்பு களி செய்முறை | Kambu Kali: கம்பை உமி நீக்கி புடைத்து ரவை போல இடித்து சளித்து வைத்துகொள்ளவும். 1 டம்ளர் கம்பு ரவைக்கு 1 லிட்டர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு ரவை போல இடித்த கம்பு 1 டம்ளர் மோர் உப்பு சேர்த்து களி போல்…

kambu laddu recipe

சுவையாக கம்பு லட்டு செய்வது எப்படி | kambu laddu

கம்பு லட்டு செய்ய தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப் வெல்லம் – 1 1/2 கப் ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி துருவிய தேங்காய் – கப் முந்திரி – 8 அல்லது 10 நெய் – 1 மேஜைகரண்டி கம்பு லட்டு செய்முறை | kambu laddu : கம்பு சுத்தம் செய்து மிக்ஸயில் போட்டு அரைத்து கொள்ளவும். பின் கம்பு மாவுடன் 1 மேஜைகரண்டி நெய் விட்டு மிதமான…

kambu dosai recipe

கம்பு தோசை (kambu dosai) செய்வது எப்படி

கம்பு தோசை செய்ய தேவையான பொருட்கள்: கம்பு – 1 டம்ளர் அரிசி – 1 டம்ளர் வெந்தயம் – சிறிதளவு சிறிய வெங்காயம் – 10 கி கறிவேப்பிலை – சிறிது சீரகம் – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை : | kambu dosai கம்பு , அரிசி இரண்டையும் ஊறவைத்து சிறிய வெங்காயம், கறிவேப்பிலை , சீரகம் சேர்த்து அரைத்து உப்பு போட்டு கலக்கி வைத்துகொள்ளவும் . ஒருமணி…

சோள ரொட்டி

சோள ரொட்டி செய்வது எப்படி ?

சோள ரொட்டி செய்ய தேவையான பொருட்கள் : வேக வைத்த சோளம் – 1 கப் கோதுமை மாவு – 2 கப் பச்சைமிளகாய் – 5 பூண்டு பல் – 5 எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு சோள ரொட்டி செய்முறை : கோதுமை மாவை உப்பு போட்டு நெய் விட்டு நன்கு பிசையவும் . வேக வைத்த சோளம் , பச்சைமிளகாய் மற்றும் பூண்டு பல்…

mutton vellai kurma tamil

மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி | mutton vellai kurma

மட்டன் வெள்ளை குருமா செய்ய தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி – 1/2 கிலோ பெரிய வெங்காயம் – 150 கிராம் தக்காளி – 150 கிராம் பச்சை மிளகாய் – 10 இஞ்சி பூண்டு -50 கிராம் உருளை கிழங்கு – 2 எலுமிச்சை – 1 தயிர் – 1/2 கப் தானியாத்தூள் – 3 ஸ்பூன் மிளகு -1 ஸ்பூன் சீரகம் -1 ஸ்பூன் பட்டை – 2 ஏலக்காய் – 2…

முட்டை குழம்பு செய்வது எப்படி

முட்டை குழம்பு செய்வது எப்படி

இந்த பதிவில் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.மிகவும் எளிமையான முறையில் சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் முட்டை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: முட்டை – 5 பெரிய வெங்காயம் – 2 தக்காளி -5 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 6 பற்கள் மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் கறி மசாலாத் தூல் – 1 ஸ்பூன்…