சோள ரொட்டி
சோள ரொட்டி செய்வது எப்படி

சோள ரொட்டி செய்வது எப்படி ?

சோள ரொட்டி செய்ய தேவையான பொருட்கள் :

வேக வைத்த சோளம் – 1 கப்

கோதுமை மாவு – 2 கப்

பச்சைமிளகாய் – 5

பூண்டு பல் – 5

எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

சோள ரொட்டி செய்முறை :

கோதுமை மாவை உப்பு போட்டு நெய் விட்டு நன்கு பிசையவும் . வேக வைத்த சோளம் , பச்சைமிளகாய் மற்றும் பூண்டு பல் ஆகியவற்றை நன்கு மிக்ஸியில் அரைத்து எண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கி ஆறவிடவும் .

பின்பு பிசைந்து வைத்த மாவில் வதக்கி அரைத்த வைத்த வற்றை நடுவில் வைத்து சப்பாத்தி போல இட்டு தோசைகல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுடவும் சுவையான சோளம் ரொட்டி தயார்.

மட்டன் வெள்ளை குருமா செய்வது எப்படி

More Details about Sorghum – சோளம்

Similar Posts