அவகோடா பழத்தின் நன்மைகள் | avocado benefits
இந்த பதிவில் அவகோடா பழத்தின் நன்மைகள் (avocado benefits) பற்றி பார்க்கலாம்.
ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது இந்த அவகோடா பழம்தான். அவகோடா பழத்திற்கு ‘ஆனைக் கொய்யா’ என்ற பெயரும் உண்டு. இப்பழத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது
அவகோடா பழம் சாப்பிடும் முறை | அவகோடா பழம் எப்படி சாப்பிடுவது :
அவகோடா பழத்தைகோதுமை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.
இந்த அவகோடா பழத்தில் கொழுப்பு அதிகம் ஆனால் இவை எளிதில்
செரிமானமாகும் தன்மை கொண்டது.இதனை வெண்ணெய்ப் பழம்
என்றும் கூறுவார்கள்.
அவகோடா(avocado ) பழத்தில் உள்ள சத்துக்கள் :
வைட்டமின் பி6 |
வைட்டமின் கே1 |
வைட்டமின் சி |
பொட்டாசியம் |
மக்னீசியம் |
கார்போஹைட்ரேட்டுகள் |
நல்ல கொழுப்புசத்து |
avocado benefits in tamil | அவகோடா பழம் பயன்கள் | வெண்ணெய் பழம் நன்மைகள் :
அதிக அளவு கலோரி உள்ள முதல் பழம் அவகோடா பழம் தான்.( அவகோடா பழம் பயன்கள் ) இப்பழம், கண்களுக்குப் பார்வைத்திறன் தரும் வைட்டமின் ஏ-வை அதிகமாகப் பெற்றுள்ளது.
மூட்டுவலி பிரச்சனையை குணபடுத்தும்
கெட்ட கொழுப்பை குறைக்கும் .நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்யும்
ஆன்டி ஆக்சிடன்டுகள் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
அவகோடா பழம் பேரிக்காய் வடிவத்திலும், சில பழங்கள் உருண்டை வடிவிலும் இருக்கும். பழங்களிலேயே அதிக ஊட்டச்சத்து மிக்கது இந்த அவகோடா (avocado) பழம்தான். இப்பழம் பச்சை, சிவப்பு, பழுப்பு, இளஞ் சிவப்பு ஆகிய நிறங்களிலும் கிடைக்கின்றன. (avocado benefits )
avocado fruit in tamil : அவகோடா |
avocado meaning in tamil : அவகோடா |
avocado in tamil : அவகோடா |
மேலும் படிக்க :
இலந்தை பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்
முருங்கை கீரை சூப் செய்வது எப்படி ?
Use Search : ஆனைக் கொய்யா , வெண்ணெய்ப் பழம் , அவகோடா , avocado
Our BlogSpot : https://i5info.blogspot.com/
Permalink : https://blogtoday.in/avocado-benefits-in-tamil/