அன்னாசி பழம் (annachi palam) சாப்பிடுவதால் கிடைக்ககூடிய 10 நன்மைகள்
அன்னாசி பழம் (annasi palam) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அன்னாசி பழத்தில் (annachi palam)உள்ள சத்துக்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .
அன்னாசி பழம் அஸ்ஸாம் , கேரள , ஆந்திர கடற்கரை ஓரம் போன்ற பகுதிகளில் பயிரடபடுகிறது.இப்பழம் பார்பதற்கு சற்று கடினமாக சிறு முட்கள் கொண்டு காணப்பட்டாலும் இதில் பலவிதமான சத்துக்கள் உள்ளன.
அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள் : Nutrition Facts in pineapple / annachi palam
100g அன்னாசி பழத்தில் உள்ள சத்துக்கள்(annachi pazham)
கலோரி 50g |
சர்க்கரை 10 g |
சோடியம் 1mg |
நார்ச்சத்து 1.4 g |
பொட்டசியம் 109 mg |
மெக்னீசியம் 3% |
வைட்டமின் B6 5% |
வைட்டமின் C 79% |
கால்சியம் 1% |
இரும்பு சத்து 1% |
அன்னாசி பழம் சாப்பிடுவதால் கிடைக்ககூடிய நன்மைகள் : Benifits of annachi palam in tamil
நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்.
குமட்டல், வாந்தி உணர்வைத் தடுக்கும்.
எலும்புகள் உறுதியாகும்.
அன்னாசி பழம் குடலில் உருவாகும் புழுக்களை வெளியேற்றும்.
உடல் எடையைக் குறைக்கும்.
சுண்ணாம்புச்சத்து , இரும்புச்சத்து , வைட்டமின் ஏ ,வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி உள்ளன எனவே அன்னாசி பழம் சாப்பிடுவதால் உடலில் சக்தி மேம்படும்.
திசுக்களில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும்.
மாதுளை பழம் பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள? |
பப்பாளி பழம் சாப்பிட்டால் கிடைக்ககூடிய பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள ? |
குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் .
நினைவாற்றலை மேம்படுத்தும்.
இருதய கோளாறுகளை நீக்கும்.
தோல் பொலிவு பெற அண்ணாச்சி பழத்தில் தேன் கலந்து சாப்பிடவேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
பாலூட்டும் தாய்மார்கள் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
பாலூட்டும் தாய்மார்கள் அன்னாசி பழம் சாப்பிடுவதை தவிர்கவும்.இப்பழத்தில் அசிட்டிக் இருப்பதால் தாய்ப்பால் சுவை மாறலாம்.
கர்ப்பிணிகள் அண்ணாச்சி பழம் சாப்பிடலாமா? (அன்னாசி பழம் கர்ப்பம் )
கர்ப்பிணிகள் அண்ணாச்சி பழம் சாப்பிட்டால். கர்பப்பை வாயை பலவினபடுதிவிடும். கருசிதைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
pineapple in tamil : அன்னாசி பழம்
annachi palam in english : pineapple
Use Search :
அண்ணாச்சி பழம் பயன்கள் , அன்னாசி பழம் மருத்துவ பயன்கள் , அண்ணாச்சி பழம் நன்மைகள்
Also called : pineapple benefits in tamil , annachi palam uses in tamil