சுந்தரகாண்டம் 5 minutes sundara kandam lyrics in tamil
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் 6 காண்டங்களையும், 123 படலங்களையும்(படலம் என்பது அதிகாரம்) உடையது. வ.எண் காண்டங்களின் பெயர் படல எண்ணிக்கை 1 பாலகாண்டம் 24 2 அயோத்தியா காண்டம் 13 3 ஆரண்ய காண்டம் 13 4 கிட்கிந்தா காண்டம் 17 5 சுந்தர காண்டம் 14 6 யுத்த காண்டம் 42 சுந்தரகாண்டத்தில் உள்ள 14 படலம் பின்வருமாறு : இந்த…