சீரணி மிட்டாய் செய்வது எப்படி seerani mittai
சீரணி மிட்டாய் செய்வது எப்படி seerani mittai : seerani mittai : விருதுநகரில் இருந்து பாலவநத்தம்தான்( seerani mittai ) சீரணி மிட்டாயின் பிறப்பிடம். ஏழைகளின் ஜாங்கிரி இது தான் . தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு இது. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கைவிரல்கள் அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கிறது. அரிசிமாவு, உளுந்துமாவு, வெல்லம் சேர்த்து பாமர மக்களுக்காக செய்யப்படும் ஒரு இனிப்பு வகை….