ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் Orange fruit
ஆரஞ்சு(Orange fruit) பழம் சாப்பிடுவதற்கு புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும்.பப்ளி மாஸ்,சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு (கமலாப்பழம்) , எலுமிச்சை, நாரத்தை காய் போன்றவை ஆரஞ்சு இனத்தை சேர்ந்தவை ஆகும்.ஆரஞ்சு பழத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பயன்கள் தர கூடியவை. தர்பூசணி பயன்கள் பற்றி தெரிந்துகொள்ள ஆரஞ்சு பழத்தை தோலை நீக்கி கொட்டையை எடுத்துவிட்டு சுளைகளைச் சுவைத்தும் சாப்பிடலாம்.அல்லது பழத்தை இரண்டாக பிளந்து அதில் சாறு எடுத்தும் பருகலாம்.பிழிந்து எடுக்கப்பட்ட சாற்றினை சாரியான முறையில் சேமித்து…